ஆன்மீகம்

அனைத்தும் அருளும் அனுமன்

  • December 21, 2025
  • 0 Comments

புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், பிணியில்லாமை முதலியவைகளை பெற ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய வேண்டும் என ஆதிசங்கரர் கூறியுள்ளார். அனுமனை ராமதூதன், ஆஞ்சநேயன், மாருதி என்று பல பெயர்களால் போற்றுவர். ராமன் காட்டில் சீதையைத் தேடிவந்து சுக்ரீவனைச் சந்தித்து வாலியைக் கொன்று அவனுடன் சிநேகம் கொண்ட போது, அனுமான் ராமனின் கருணைக்கு ஆட்பட்டு ஸ்ரீ ராமதாசனாக விளங்கினார். கடலைக் கடந்து இலங்கையை அடைந்து சீதையைக் கண்டு கணையாழியை கொடுத்து சூடாமணி பெற்று, அரக்கர்களைக் கொன்று, ராவணனுக்கு அறிவுரைகூறி, […]

தொழில்நுட்பம்

Samsung அறிமுகப்படுத்தும் புதிய Micro RGB TV

  • December 20, 2025
  • 0 Comments

Samsung நிறுவனமானது 2026இல் தனது பிரீமியம் Micro RGB TV சீரீஸை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. புதிய வரிசையில் 55, 65, 75, 85, 100 மற்றும் 115 அங்குல (Inch) மாதிரிகள்(models) அறிமுகமாகின்றன. இதன் மூலம், சிறிய வீடுகள் முதல் பெரிய மண்டபங்கள் வரை அனைத்து இடங்களுக்கும் ஏற்ற வகையில் தொலைக்காட்சிகள் கிடைக்கின்றன. சிறப்பு அம்சங்கள் Micro RGB Technology  100 மைக்ரோமீட்டருக்கு குறைவான Red, Green, Blue LED-கள் தனித்தனியாக ஒளியை உமிழ்வதால், மிகத் துல்லியமான நிறக் […]

தொழில்நுட்பம்

Reels மற்றும் Posts-க்கு 5 ஹாஷ்டேக் மட்டுமே அனுமதி;இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்

  • December 20, 2025
  • 0 Comments

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமானது (Instagram), Reels மற்றும் Posts-ல் பயன்படுத்தப்படும் ஹாஷ்டேக்களின் (Hastag) எண்ணிக்கையை அதிகபட்சம் ஐந்து எனக் கட்டுப்படுத்தியுள்ளது. பயனர்கள் இதற்கு முன் ஒரு பதிவில் 30 ஹாஷ்டேக்கள் வரை சேர்க்க முடிந்தது.இது குறித்து Instagram நிறுவனம், “குறைந்த மற்றும் குறிக்கோள் கொண்ட ஹாஷ்டேக்கள், உள்ளடக்கத்தின் செயல்திறனை மேம்படுத்தும்” என தெரிவித்துள்ளது.பொதுவான ஹாஷ்டேக்கள் (#reels, #explore) Explore feed-இல் உள்ளடக்கத்தை முன்னிறுத்த உதவாது. மாறாக, செயல்திறனை பாதிக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம், ஹாஷ்டேக்கின் […]

செய்தி

எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு!

  • December 19, 2025
  • 0 Comments

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (18.12.2025) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளாக நாட்டிற்கு எரிவாயு இறக்குமதி செய்து வந்த ஓமன் நிறுவனம் அகற்றப்பட்டு GEO GAS நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கைக்கு லிட்ரோ எரிவாயுவை அன்றிலிருந்து ஓமன் அரசாங்கம் […]

சோதிடம்

பெண்களை மயக்கும் 3 ஆண் ராசிகள்… இவர்களிடம் ஜாக்கிரதை!

  • December 18, 2025
  • 0 Comments

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் பிறப்பியே பெண்களை ஈர்க்கும் வசீகர தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.அப்படி பெண்களை தங்களின் வலையில் சிக்க வைக்கும் அளவுக்கு கம்பீரமாக மற்றும் அழகிய தோற்றம் கொண்ட ஆண் ராசிகள் யார் யார் என பார்க்கலாம். ரிஷபம் அழகு மற்றும் காதலின் கிரகமாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த ரிஷப ராசியினர், இயல்பாகவே அழகிய அழகிய தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள்  நேர்த்தியான ரசனைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பதுடன் தங்களின் […]

செய்தி

ஜனவரி 1 முதல் அமெரிக்காவில் நடைமுறையாகவுள்ள புதிய தடை! 

  • December 18, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயணத் தடைப் பட்டியலை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் விரிவுபடுத்தியுள்ளார். இதன்படி, புர்கினா பெசோ, மாலி, நைஜர், தெற்கு சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் பலஸ்தீன கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கும் அமெரிக்காவிற்குள் நுழைய முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே பகுதியளவு கட்டுப்பாடுகள் இருந்த லாவோஸ் மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகள் தற்போது முழுமையான தடைப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளன.இது தவிர, நைஜீரியா, தான்சானியா மற்றும் சிம்பாப்வே உள்ளிட்ட 15 […]

மட்டக்களப்பில் நீல நிறமாக மாறிய கிணற்று நீர்

  • December 11, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு நகர்-பொற் தொழிலாளர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்று நீர் திடீரென நீல நிறமாக மாறியுள்ள சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளதை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த வீட்டில் தண்ணீர் தொட்டியை நிரப்புவதற்கு வழமைபோல இன்று காலையில் தண்ணீர் பம்பை இயக்கியவுடன் தண்ணீர் நீல நிறத்தில் வெளிவந்துள்ளது.இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தண்ணீர் பம்பை நிறுத்திவிட்டு வாளியில் தண்ணீரை எடுத்து சோதனை செய்தபோது, அது நீல நிறத்தில் மாறியுள்ளதை உறுதிப்படுத்திக் கொண்டு கிணற்றை […]

விளையாட்டு

தொடரை வென்ற இந்தியா!

  • December 7, 2025
  • 0 Comments

தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒன்பது விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.  போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி தென்னாபிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ரிக்கல்டன் – டிகொக் ஆகியோர் களமிறங்கினர்.  இதில் ரிக்கல்டன் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து டிகொக் மற்றும் தலைவர் பவுமா இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய டிகொக் அரை சதம் கடந்தார். […]

செய்தி

நுகர்வோருக்கு விசேட அறிவிப்பு

  • December 7, 2025
  • 0 Comments

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளை எளிதாகப் பெற்றுக் கொள்வதற்காக, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகம், 1904 எனும் துரித அழைப்பு இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது

செய்தி

ஆசியாவை வாட்டும் காலநிலை.. மற்றுமொரு நாட்டில் 900 உயிரிழப்புக்கள்

  • December 7, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளை, பட்டினியால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  தென்கிழக்கு மற்றும் தெற்காசியாவை வெப்ப மண்டல புயல்கள் மற்றும் பருவமழை சங்கிலித் தொடராகத் தாக்கி, சுமத்ரா மழைக் காடுகளிலிருந்து இலங்கையின் மலைப் பகுதித் தோட்டங்கள் வரை நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகளைத் தூண்டியுள்ளது. கடந்த வாரத்தில் இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து மற்றும் […]