வவுனியா மாவட்டத்தில் ஆரம்பமாகிய பெரும்போக நெற் செய்கை!
வவுனியா மாவட்டத்தில் பெரும் போக நெற் செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் பெரும் போக நெற் செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்தார்.
வட்ஸ்அப் மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக கணினி அவசர தயார் நிலைக் குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்
புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடிப்பதில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், உயிரி தொழில்நுட்ப நிறுவனம் வெற்றிகண்டுள்ளது.
அதிக வேகத்தில் பயணித்த பஸ் ஒன்று வீதியை கடக்க முயன்ற நபர் மீது மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹபரணை – தம்புள்ளை வீதியில் ஹிரிவட்டுன்ன பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 65 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை […]
உலக வரலாற்றில் முதல் முறையாக 4 மணித்தியாலங்களுக்கு மேலாக சிர சாசனம் செய்து மட்டக்களப்பில் உள்ள நபர் சோழ உலக சாதனை படைத்துள்ளார்.
பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்பிற்கும் இடையில் பயணிக்கும் விமான சேவை பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
மக்களின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
பொலன்னறுவை மற்றும் கிரித்தலே பகுதிகளில் உள்ள குரங்குகளுக்கிடையே சிபிலிஸ் பக்டீரியா தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக விலங்கு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பாடசாலை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்
கிளிநொச்சி மாவட்டத்தில் பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் விடுதியில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.