செய்தி

இருமல் மருந்து குடித்த ஆறு குழந்தைகள் பலி!

  • October 3, 2025
  • 0 Comments

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்தை குடித்த 6 குழந்தைகள் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில், மருந்து நிறுவனத்தின் ஆய்வகத்தில் சோதனை நடைபெற்றுள்ளது.

செய்தி

செவிலியர் ஆட்சேர்ப்பு நேர்காணல் குறித்து வெளியான தகவல்

  • October 3, 2025
  • 0 Comments

2025 ஆண்டு செவிலியர் ஆட்சேர்ப்பு நேர்காணல்களின் திகதிகள் மற்றும் இடங்கள் குறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.

செய்தி

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

  • October 2, 2025
  • 0 Comments

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின் ஒருங்கிணைப்பிலும், குழுத் தலைவருர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.

செய்தி

வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த முடிவு!

  • October 2, 2025
  • 0 Comments

இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்தி

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் DIG ஆக அசோக தர்மசேன நியமனம்

  • October 2, 2025
  • 0 Comments

மேல் மாகாண வடக்குப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்தி

யாழ்தேவி தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

  • October 2, 2025
  • 0 Comments

யாழ்தேவி இயக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து திணைக்களம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் தாமதமாக இயக்கப்படும்.

செய்தி

கிண்ணியா கடற்கரையில் கரை ஒதுங்கிய டொல்பின்

  • October 2, 2025
  • 0 Comments

கிண்ணியா பெரியாற்றுமுனை கடலில் டொல்பின் வகை மீன் கரை ஒதுங்கிய நிலையில், அப்பிரதேச மக்கள் அதை கடலுக்குள் விடுவதற்கு முயற்சித்து வருகின்றனர். 

செய்தி

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

  • October 2, 2025
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 77 சதம், விற்பனை பெறுமதி 306 ரூபாய் 27 சதம்

செய்தி

மட்டக்களப்பில் இன்று மகாத்மா காந்தியின் ஜனன தினம் அனுஷ்டிப்பு!

  • October 2, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளாரின் நினைவு தூபியில் ஜனன தின நிகழ்வு இன்று (02) வியாழக்கிழமை இடம்பெற்றது.

செய்தி

பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 14 பேர் இடமாற்றம்

  • October 2, 2025
  • 0 Comments

பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 14 பேருக்கு நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய வழங்கப்பட்டுள்ளது.