செய்தி

தனியார் துறை சம்பளத்தை அதிகரிக்க தீர்மானம்

  • October 15, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்திற்கமைய, அரச துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாகத் தனியார் துறை ஊழியர்களுக்கும் தேசிய குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.  இதன்படி, 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன (திருத்தச்) சட்டம், 2025 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க, வேலையாட்களின் வரவு-செலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம் மற்றும் 2025 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க ஊழியர்களின் வரவு-செலவுத்திட்ட […]

மருத்துவம்

என்றும் இளமையாக வாழ….

  • October 13, 2025
  • 0 Comments

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைதல் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.உஷ்ணத்தால் பித்த நோய்களும் காற்றினால் வாத நோய்களும் நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் […]

செய்தி

விபத்தில் இருவர் பலி

  • October 12, 2025
  • 0 Comments

நாரம்மல, அலஹிடியாவ பகுதியில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.  லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  லொறியின் பின்புறத்தில் பயணித்த இருவர் அதில் நசுங்கி காயமடைந்த நிலையில் நாரம்மல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.  உயிரிழந்தவர்கள் வவுனியா மற்றும் நெடுங்கேணியைச் சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடைய இரு இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.  விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது […]

மருத்துவம்

வாயு வெளியேற்றம் ஆரோக்கியத்தின் அடையாளம்

  • October 12, 2025
  • 0 Comments

“அடடா! இதுவும் ஆரோக்கியமா?” என ஆச்சரியப்பட வேண்டாம்.”வாயுவை (fart) வெளியே விடுவது ஆரோக்கியத்தின் ஒரு அடையாளம்” என மருத்துவர்கள் சொல்கிறார்கள்!ஆமாம் இது வெறும் சிரிப்புக்குரிய விடயம் அல்ல, அறிவியல் ரீதியாகவும் ஆதாரம் உண்டு! உணவு செரிக்கும்போது உருவாகும் வாயு உடலில் அடைபட்டு இருந்தால், வயிற்று வலி, வாந்தி போன்ற பிரச்சனைகள் வரும்.அதை வெளியே விடுவது உடலை இலகு வாக்குவதோடு செரிமானத்தையும் மேம்படுத்தும்.வாயுவில் உள்ள Hydrogen Sulfide (H₂S) என்ற வேதிப்பொருள், இரத்தக் குழாய்களை தளர்த்தி, இரத்த அழுத்தத்தைக் […]

மங்கையர்

பெண்கள் குங்குமத்தை எந்தப் பகுதியில் இட்டுக் கொள்ள வேண்டும்?

  • October 12, 2025
  • 0 Comments

பொதுவாக அனைத்து சுமங்கலிப் பெண்களும் தங்கள் நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு இடையில் குங்குமத்தை இட்டுக்கொள்ள வேண்டும்.நல்ல மஞ்சளால் தகுந்த முறையில் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை(ஆக்ஞா சக்கிரம் என்னும் சக்கிரம் அமைந்துள்ள இந்தப் பகுதியில்) இட்டுக் கொள்வதால் பெண்களில் எண்ண ஓட்டங்கள் சரியான முறயில் தூண்டப்படுகிறது. மற்றவர்களை வசீகரிக்கும் சக்தி கிடைக்கிறது. குறிப்பாக, கணவரின் நோய்கள் விலகி ஆரோக்கியத்தை ஏற்படுத்த அம்மனுக்கு அர்ச்சனை செய்த குங்குமத்தை இட்டுக் கொள்ளுதல் மிகச் சிறந்த சாதனமாகும். திருமணமான பெண்கள் மட்டும் நெற்றியிலும் மற்றும் […]

சினிமா

10 நாட்களில் ‘இட்லி கடை’ பட வசூல் எவ்வளவு தெரியுமா?

  • October 12, 2025
  • 0 Comments

கடந்த வாரம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் ‘இட்லி கடை’ நடிகர் தனுஷ் இப்படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார். இவருடன் இணைந்து நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன், ராஜ்கிரண் மற்றும் சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இம்மாதம் முதலாம் திகதி வெளிவந்த இப்படம் இதுவரை 10 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்நிலையில், இந்த 10 நாட்களில் உலகளவில் இட்லி கடை படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் […]

விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை: இங்கிலாந்து அபார வெற்றி

  • October 12, 2025
  • 0 Comments

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. மகளிருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை  ஆகிய இரு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இன்று இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி களமிறங்கியது. முதலில் துடுப்பெடுத்து ஆடியஇங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்கள் குவித்து இலங்கை அணிக்கு இலக்கை நிர்ணயித்தது.இங்கிலாந்து […]

மருத்துவம்

ஆரோக்கியத்தை பாதிக்கும் ஐந்து எண்ணெய்கள்

  • October 11, 2025
  • 0 Comments

எண்ணெய்யானது உணவின் சுவையை கூட்டுகின்ற அதேவேளை, மனிதனின் ஆரோக்கியத்திற்கு பாரிய தீங்கையும் அது உண்டு பண்ணுகின்றது . அவ்வாறான ஐந்து வகை எண்ணெய்களைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம். 1) சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்#Refined oil அனேகமான மக்கள் சமையலுக்காக பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்(Refined oil)வகைகள் மனித ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. ஏனெனில், இவற்றில் டிரான்ஸ் ஃபேட்டி அசிட்(Trans fatty acids) அதிகமுள்ளதால் இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதால் உடல் பருமன்(Obesity), உடல் எடை அதிகரிப்பு(Body weight gain), இதய […]

தகவல்கள்

வாட்ஸ்ஆப்பிற்கு மாற்றாக அமையுமா? அரட்டை ஆப்!

  • October 10, 2025
  • 0 Comments

மெசேஜிங் உலகில் புதிய அம்சங்களைக் கொண்டுவராவிட்டாலும், பயனர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய அம்சங்களையும் வழங்குகிறது.

மருத்துவம்

குறட்டையை நிறுத்தும் இயற்கை மருந்து!

  • October 10, 2025
  • 0 Comments

சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை உண்டாகிறது.