இணையவழி தகாத தொழிலுக்கு பொலிஸார் எச்சரிக்கை
இணைய வழியில் தகாத தொழில் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்
இணைய வழியில் தகாத தொழில் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்
கெஹெல்பத்தர பத்மே, குடு நிலங்க ஆகியோர் ஐஸ் போதைப்பொருளை தயாரித்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் வீட்டை மயூரபுர பகுதியில் குற்றவியல் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்காக தனது உடைமைகளை தயார் செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் இடையே போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. உலக தலைவர்கள் போர் தாக்குதலை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டாலும் தொடர்ந்து வருகிறது
கீரி சம்பா அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான விலையில் வழங்குவதால், அதை விற்பனை செய்வதைத் தவிர்த்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படையினர் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
22 ஆம் திகதி ஜனாதிபதி அநுர அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடஶ்ரீ முருகப்ரியன். 27 நட்சத்திரங்களுக்கும் ராசிகளின் அடிப்படையில் பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
கவுடுல்ல தேசிய பூங்காவை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் ஜீப் ரக வாகனத்தை தந்தம் கொண்ட யானை துரத்தி வரும் காட்சி தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஒரு லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் – புனேரி பால்டன் அணிகள் மோதின