வைரலாக பரவும் அமைச்சரின் போலிப் புகைப்படம்
அமைச்சர் ஆனந்த விஜேபால தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி புகைப்படங்கள் ,செய்திகளை வன்மையாக நிராகரிப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சர் ஆனந்த விஜேபால தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி புகைப்படங்கள் ,செய்திகளை வன்மையாக நிராகரிப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலம் அளிக்கக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார் எனினும் அவர் முன்னிலையாக வேண்டிய திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோணாவில் பகுதியில் நேற்று மாலை வாள்கள் மற்றும் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாட்டாளிபுரம் பிரதேசத்தில் – எம்பிலிபிடிய பகுதியைச் சேர்ந்த, 35 வயதான பெகோ வாகன சாரதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய ரூபாய் 2000 நினைவுத்தாள் வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதியிடம் வழங்கிவைக்கப்பட்டது.
இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் – சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச காணாமல் போனோர் தினமான இன்று அறிக்கையொன்றைய வெளியிட்டு, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தெரிவித்துள்ளார்.
காலி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் தேசிய விளையாட்டு விழாவில் சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.
குரு தனது ராசியை சுமார் 13 மாதங்களுக்குப் பிறகு மாற்றுவார், இதன் தாக்கம் மனித வாழ்க்கையிலும், நாட்டிலும், உலகிலும் காணப்படுகிறது.
போலி சுற்றுலாப் பயணிகள் என சந்தேகிக்கப்படும் வெளிநாட்டினருக்கு எதிராக மலேசிய சோதனைச் சாவடிகள் , எல்லை நிறுவனம் 12 நுழைவு மறுப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.