கல்வி

சோழன் உலக சாதனையில் இடம்பிடித்த மாணவி

நுவரெலியா மாவட்டம் கந்தப்பொல ரிலாமுல்ல தொடக்கப் பள்ளியில் 5ஆம் தரத்தில் கன்சிகா என்ற மாணவி கல்வி பயின்று வருகிறார்.

அவர், தனிம வரிசை அட்டவணையில் 118 தனிமங்களின்பெயர்களை 24 நொடிகளில் கூறியுள்ளதுடன்,

மனித உடலின் உள் உறுப்புகளின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் குறைந்த நேரத்தில் கூறி சோழன் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார்.

மனித உடலின் உள் உறுப்புகள் 168 இன் பெயர்களைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 4 நிமிடங்களில் கூறியுள்ளார். 

You may also like

கல்வி

மூளாய் சைவப்பிரகாச மாணவி வரலாற்றுச் சாதனை

வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி ஜ.நிரோஜா 9A பெற்று வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.
கல்வி

டிஜிட்டல் கல்விக்கு TikTokக்கின் ஆதரவு

பொழுதுபோக்கை கடந்து, பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு கல்வி நடவடிக்கைகளுக்கும் TikTok சமூக ஊடகத்தை ஒரு டிஜிட்டல் கருவியாகப் பயன்படுத்தும்.