வாயு வெளியேற்றம் ஆரோக்கியத்தின் அடையாளம்
“அடடா! இதுவும் ஆரோக்கியமா?” என ஆச்சரியப்பட வேண்டாம்.”வாயுவை (fart) வெளியே விடுவது ஆரோக்கியத்தின் ஒரு அடையாளம்” என மருத்துவர்கள் சொல்கிறார்கள்!ஆமாம் இது வெறும் சிரிப்புக்குரிய விடயம் அல்ல, அறிவியல் ரீதியாகவும் ஆதாரம் உண்டு! உணவு செரிக்கும்போது உருவாகும் வாயு உடலில் அடைபட்டு இருந்தால், வயிற்று வலி, வாந்தி போன்ற பிரச்சனைகள் வரும்.அதை வெளியே விடுவது உடலை இலகு வாக்குவதோடு செரிமானத்தையும் மேம்படுத்தும்.வாயுவில் உள்ள Hydrogen Sulfide (H₂S) என்ற வேதிப்பொருள், இரத்தக் குழாய்களை தளர்த்தி, இரத்த அழுத்தத்தைக் […]


