போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!
மன்னார் பிரதேசத்தில் 11 கிராம் தூய நிறையுடைய ஐஸ் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கபப்டுள்ளது.
மன்னார் பிரதேசத்தில் 11 கிராம் தூய நிறையுடைய ஐஸ் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கபப்டுள்ளது.
காற்றாலை கோபுரங்கள் அமைத்தல்,கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் இருந்து பல கோடி ரூபா பெறுமதியான கேரளகஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (3) காலை இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டு முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முருங்கன் பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் இணைந்து மன்னார் – நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 25 […]
இலங்கை கடற்கரையில் அண்மைக் காலமாக இந்தியாவின் மருத்துவக் கழிவுகள் அதிகமாக கரையொதுங்குவதாக ஆலோசகர் போராசிரியர் W.M. விமலசூரிய தெரிவித்துள்ளார்.
உதைபந்தாட்ட தேசிய அணியில் மாணவர்களை உள்வாங்குவதற்காக நடைபெற்ற தேர்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசலையை சேர்ந்த இரு மாணவர்கள் தெரிவாகி உள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மாவட்ட செயலக வளாகத்தில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது.
காற்றாலை கோபுரங்கள் அமைத்தல், கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 20 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு-கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் பகுதியில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது
காற்றாலை கோபுரங்கள் அமைத்தல், கனிய மணல் அகழ்வு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 14 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் காற்றாலை மின் திட்டத்தின் செயற்பாடுகளை ஒரு மாதத்துக்குத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.