செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தால் லாபம்!

  • September 27, 2025
  • 0 Comments

பலாலி சர்வதேச விமான நிலையம் இலாபமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் தெரிவித்தார்.

செய்தி

பருத்தித்துறை நகர சபையின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து

  • September 27, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையின் அலட்சியத்தால் தண்ணீர் வண்டியின் சக்கரம் ஒருபுறமாகவும் தண்ணீர்த் தாங்கி மறுபுறமாகவும் தடம் புரண்டுள்ளது.

செய்தி

உயிரிழந்த இரட்டை குழந்தைகள் – சிகிச்சை பெற்று வந்த தாயாரும் உயிரிழப்பு!

  • September 27, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயாரும் நேற்று (26) உயிரிழந்தார்.

செய்தி

யாழில் நான்கு மாத பெண் குழந்தை மரணம்!

  • September 27, 2025
  • 0 Comments

யாழில் பிறந்து நான்கு மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று(26) உயிரிழந்துள்ளது.
உடுவில் கிழக்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

செய்தி

நுளம்பு பரவும் சூழலை பேணியவருக்கு தண்டம்

  • September 27, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளருக்கு 08 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

செய்தி

வடமராட்சி கிழக்கு பொது மைதான வேலி அமைக்கும் பணி ஆரம்பம்..!

  • September 24, 2025
  • 0 Comments

வடமராட்சி கிழக்கு பொது மைதானத்தை சுற்றி வேலி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது நீண்ட காலமாக வடமராட்சி கிழக்கு பொதுமைதானம் வேலியின்றி பாதுகாப்பற்று காணப்பட்டது

செய்தி

யாழ்பல்கலைக்கழக மாணவர்களால் இரத்ததான நிகழ்வு

  • September 24, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் தியாகி திலீபனின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றுவருகின்றது.

செய்தி

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

  • September 24, 2025
  • 0 Comments

இளைஞன் ஆடைகளை மினுக்கிக் (iron) கொண்டிருந்தபோது மின் இணைப்பில் இருந்த கோளாறு காரணமாக மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

செய்தி

ஓமந்தையில் ரயில் மோதி காலை இழந்த நபர்

  • September 23, 2025
  • 0 Comments

ஓமந்தையில் நேற்று இரவு (22) ரயில் மோதி ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தி

யாழ்.விமான நிலையத்தில் தங்கத்துடன் பெண் கைது

  • September 22, 2025
  • 0 Comments

பலாலி விமான நிலையம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.கொழும்பை சேர்ந்த பெண்ணொருவரே கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.