ஹெரோயினுடன் பிக்கு உள்ளிட்ட மூவர் கைது
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், வலதுசாரி ஆர்வலருமான சார்லி கிர்க், உட்டா பல்கலைக் கழகத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
119 என்ற பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டை விசாரிக்க அதிகாரிகள் பயணித்த திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பு ஜீப் திருடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பிரபல எண்ணெய் நிறுவனத்தை நடத்தி வந்த இலங்கை தமிழ் தம்பதி நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த பெண்ணை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் பிக் பாஸ் சீசன் 9 செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் புரொமோவுடன் வெளிவரும் என்று குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் சட்டவிரோத விசா வழங்கப்படுவதாகவும், விசாக்களை வழங்குவதற்காக இலஞ்சமாக பணம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை இரத்துச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.
கந்தளாய், 91ஆம் கட்டை பகுதியில் நீண்ட காலமாகப் பாழடைந்திருந்த காணி ஒன்றில், இன்று (28)கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் அண்மையில் நடைபெற்ற கைவரிசை சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் தமிழ்நாட்டு பெண் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.