காலை புத்துணர்ச்சிக்கு சிறந்தது எது?
டீ மற்றும் காபி உடல்நலம், ஆற்றல், கலாச்சாரம் சார்ந்த பலன்கள் கொண்டவை. இருப்பினும், ஆற்றல், ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ற சிறந்த பானம் எது?
டீ மற்றும் காபி உடல்நலம், ஆற்றல், கலாச்சாரம் சார்ந்த பலன்கள் கொண்டவை. இருப்பினும், ஆற்றல், ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ற சிறந்த பானம் எது?
பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு, அறிவியல் பாடப்புத்தகத்தில் HIV/STI தடுப்பு நடவடிக்கைகள் தேசிய கல்வி நிறுவனம் (NIE) ஊடாக அறிமுகப்படுத்த உள்ளது .
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவமனையில் இருந்து வெளியேறும் திகதி குறித்து மருத்துவர்கள் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலை ஆக முடியாத நிலை ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்
திலின சம்பத்தை, மருத்துவ பரிந்துரை இல்லாமல் மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற வேண்டாம் என அவரது தாயார் நகர்த்தல் பத்திரம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
துறைசார் மேற்பார்வைக்குழுவின் கலந்துரையாடலில் நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.