தொழில்நுட்பம்

ஒரே தட்டில் உணவைப் பகிர்ந்து உண்பதால் ஏற்படும் சுகாதார ஆபத்துகள்

  • October 23, 2026
  • 0 Comments

ஒரே தட்டில் உள்ள உணவைப் பலரும் ஒன்றாக அமர்ந்து பகிர்ந்து உண்பது பல குடும்பங்களிலும் நண்பர்கள் மத்தியிலும் வழக்கமான பழக்கமாக உள்ளது. குறிப்பாக, பாரம்பரிய உணவுப் பழக்கங்களில் ஒரே பாத்திரத்திலிருந்து உணவைப் பகிர்ந்து கொள்வது நெருக்கத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் ஒரு செயலாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்தப் பழக்கம் சில சூழல்களில் நோய்க்கிருமிகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம் எனச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஒரே தட்டில் பலரும் உணவருந்தும்போது, ஒவ்வொருவரும் பயன்படுத்தும் கரண்டி அல்லது கைகள் […]

தகவல்கள்

நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் என்ன அர்த்தம்?

  • September 14, 2026
  • 0 Comments

நகங்களில் திடீரென சிறிய வெள்ளைப் புள்ளிகள் அல்லது கோடுகள் தோன்றுவதை பலரும் கவனித்திருப்பார்கள். இதைப் பார்த்தவுடன் உடலில் ஏதாவது சத்து குறைபாடு ஏற்பட்டுவிட்டதா என்ற சந்தேகம் ஏற்படுவது இயல்பானது. ஆனால் நகங்களில் தோன்றும் வெள்ளைப் புள்ளிகளுக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இல்லை. சிறிய காயம், நகத்தில் ஏற்படும் பாதிப்பு, சில ஊட்டச்சத்து குறைபாடுகள் அல்லது நகத் தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் இவை தோன்றலாம். நகங்களில் தனித்தனியாக சிறிய வெள்ளைப் புள்ளிகள் தோன்றும் நிலை பொதுவாக […]

2026 இன் மருத்துவப் புரட்சி தகவல்கள் தொழில்நுட்பம்

2026 இல் உலகை அதிரவைக்கும் ‘மரபணு சிகிச்சை’

  • June 10, 2026
  • 0 Comments

இத்தனை காலமும் உலகத்தில் ஒரு நோய் வந்தால், அனைவருக்கும் ஒரே மாதிரியான மாத்திரைகளே வழங்கப்பட்டன. ஆனால், 2026 ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் ‘தனிப்பயனாக்கப்பட்ட மரபணு சிகிச்சை’ (Personalized Gene Therapy) முறையைக் கொண்டுவந்து மருத்துவ உலகையே மாற்றியுள்ளனர். உங்களது தனித்துவமான DNA (மரபணு) அமைப்பை ஆராய்ந்து, உங்களது உடம்பிற்கு மட்டுமே பிரத்தியேகமாக வேலை செய்யக்கூடிய மருந்துகளைத் தயாரிக்கும் அதிநவீன தொழில்நுட்பம் இதுவாகும்.

இரவு நேரத்தில் மொபைல் பயன்படுத்துவதால் ஏற்படும் பேராபத்து தகவல்கள் மருத்துவம்

கைபேசியை அருகில் வைத்துக்கொண்டு தூங்குவது ஆபத்தானதா? – ஓர் அறிவியல் பார்வை

  • June 6, 2026
  • 0 Comments

இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில், எம்மில் பெரும்பாலானோர் கைபேசி (Mobile Phone) இல்லாமல் உறங்குவதே இல்லை. அதிகாலை அலாரம் வைப்பதற்கோ, அல்லது உறங்குவதற்கு முன்னர் சமூக ஊடகங்களை உலாவுவதற்கோ கைபேசியைத் தலைக்கு அருகிலோ அல்லது படுக்கையிலோ வைத்து உறங்குவது பலரது அன்றாடப் பழக்கமாக மாறியுள்ளது. எனினும், இவ்வாறு கைபேசியை உடலுக்கு மிக அருகில் வைத்து உறங்குவது உண்மையிலேயே ஆபத்தானதா? இதனால் புற்றுநோய் ஏற்படுமா? அல்லது இவை வெறும் வதந்திகளா? இது குறித்து அறிவியல் ரீதியான உண்மைகளை இந்தக் […]

How-Does-Weight-Loss தகவல்கள் மருத்துவம்

உணவுக் கட்டுப்பாடு இல்லாமலேயே உடல் எடையை குறைக்க முடியும்

  • June 3, 2026
  • 0 Comments

பட்டினி இன்றி பருமன் குறைக்கும் இரகசியம் இதோ! பலர் உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றினால்தான் உடல் எடை குறையும் என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் கடுமையான உணவுக் கட்டுப்பாடு இல்லாமல்கூட உடல் எடையை குறைக்க முடியும். உடல் எடை குறைய முக்கியமானது நீங்கள் தினமும் பின்பற்றும் வாழ்க்கை முறை தான். சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது, தினசரி உடற்பயிற்சி செய்வது, போதுமான தூக்கம், அதிக தண்ணீர் குடிப்பது போன்ற நல்ல பழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடித்தால் இயற்கையாகவே உடல் எடை […]

மருத்துவம்

ஆரோக்கியத்தை பாதிக்கும் ஐந்து எண்ணெய்கள்

  • October 11, 2025
  • 0 Comments

எண்ணெய்யானது உணவின் சுவையை கூட்டுகின்ற அதேவேளை, மனிதனின் ஆரோக்கியத்திற்கு பாரிய தீங்கையும் அது உண்டு பண்ணுகின்றது . அவ்வாறான ஐந்து வகை எண்ணெய்களைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம். 1) சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்#Refined oil அனேகமான மக்கள் சமையலுக்காக பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்(Refined oil)வகைகள் மனித ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. ஏனெனில், இவற்றில் டிரான்ஸ் ஃபேட்டி அசிட்(Trans fatty acids) அதிகமுள்ளதால் இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதால் உடல் பருமன்(Obesity), உடல் எடை அதிகரிப்பு(Body weight gain), இதய […]

செய்தி

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

  • October 2, 2025
  • 0 Comments

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின் ஒருங்கிணைப்பிலும், குழுத் தலைவருர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.

செய்தி

வெளிநாடு செல்ல தயாராகும் ரணில் விக்கிரமசிங்க

  • September 24, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்தி

இலங்கை – இந்திய உறவை மேம்படுத்த ஒப்புதல்

  • September 22, 2025
  • 0 Comments

இலங்கைக்கும் இந்தியாவுக்கும், இடையிலான கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான, திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சினிமா

“ரோபோ சங்கர்” தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

  • September 18, 2025
  • 0 Comments

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரை சினிமாவுக்கு வந்தவர் ரோபோ சங்கர். இவர் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.