செய்தி

நடு வீதியில் முறிந்து விழுந்த பாரிய மரம்

  • August 17, 2025
  • 0 Comments

இதன்போது வீதியில் பயணித்துக் கொண்டிருந்த உந்துருளி, பேருந்து மற்றும் சிற்றூர்ந்து என்பன விபத்தில் சிக்குண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தி

தொடரும் விசேட சோதனை! பலர் கைது

  • August 16, 2025
  • 0 Comments

நாடளாவியரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

செய்தி

சொக்லெட் திருடியதாக முதியவர் அடித்துக்கொலை

  • August 14, 2025
  • 0 Comments

கண்டி – பேராதனை பகுதியில் உள்ள கடை ஒன்றில் சொக்லெட் திருடியதாக முதியவர் ஒருவரை கொடூரமக தாக்கியதில் , முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

செய்தி

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து

  • August 12, 2025
  • 0 Comments

 இன்று அதிகாலை மொனராகலை,வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி

திருக்கோயில் பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு

  • August 10, 2025
  • 0 Comments

அம்பாறை – திருக்கோயில் பொலிஸ் பிரிவிலுள்ள வம்மியடி ஆற்று பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் உதிரிப் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

செய்தி

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன்  உயிரிழப்பு

  • August 10, 2025
  • 0 Comments

ஹோட்டலொன்றிலுள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் வெள்ளிக்கிழமை (08) மாலை உயிரிழந்துள்ளார். ஓபநாயக்கவில் அமைந்துள்ள ஹோட்டலில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

செய்தி

கிளிநொச்சி வாகன விபத்தில் ஒருவர் பலி

  • August 6, 2025
  • 0 Comments

கிளிநொச்சி A80 வீதி பழைய மாவட்ட செயலகம் முன்பாக வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி

யாழில் கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம்

  • August 6, 2025
  • 0 Comments

 யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் இருந்துநேற்று படகில் கடற்றொழிலுக்காக சென்ற இருவரும் இதுவரை வீடு திரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.