இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்திருந்தார்.
கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த வீரர் ஜக் கலிஸ்.அதே சமயம், மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது சச்சின் டெண்டுல்கர்தான்" என்று ஸ்டீவ் ஸ்மித் குறிப்பிட்டார்.
இங்கிலாந்துக்கு எதிராக கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் நிறைவடைந்த 5வதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 ஓட்டங்களால் வெற்றியை இந்தியா ஈட்டியது.
இலங்கை கிரிக்கெட் அணி, ஆண்கள் தேசிய அணிக்கான துடுப்பாட்டம், களத்தடுப்பு மற்றும் சுழல்பந்துவீச்சு என்பவற்றுக்கான பயிற்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை கோருகிறது
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 2028 ஒலிம்பிக் நடைபெறவுள்ள நிலையில் 128 ஆண்டுகளுக்கு பிறகு, ஒலிம்பிக் தொடரில் மீண்டும் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றுள்ளது.
மொன்செஸ்டரில் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகிய இங்கிலாந்து மற்றும் இந்தியாக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் T20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தங்க ஜெர்சயை அணிந்து விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய பெண்கள் அணி உலக சாதனை படைத்துள்ளது. தொடக்க ஜோடியான ஸ்மிருதி மந்தானா ,பிரதிகா ராவத் இந்த புதிய தனையை பதிவு செய்துள்ளனர்.