தென்னாபிரிக்க அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச 1நாள் கிரிக்கட் போட்டியில், தென்னாபிரிக்க 5ஓட்டங்களால் வெற்றி பெற்றது
49வது தேசிய விளையாட்டு விழாவில் குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு சேர்ந்த சசிகுமார் ஜெஸ்மிதா தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனையைப் புரிந்திருந்தார்
சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று (29) நடைபெற்றது.2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரானது ஹராரேவில் ஆரம்பமாகியது.