கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்குளம் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் நேற்றைய தினம் கைதாகியுள்ளார்
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு "குஷ்" போதைப்பொருட்களை சட்ட விரோதமாக கொண்டுவந்த இந்திய பயணி விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கப்பட்டால், மனு மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.