பிலிப்பைன்சின் ககாயன் மாகாணம் அருகே புதிய புயல் உருவாகி உள்ளது.ரகசா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அங்குள்ள லூசோன் நகரில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது
இளைஞர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட குழுவினரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. சாமானிய மக்கள் கூட பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
இலங்கை உச்சநீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட ஒருபில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீட்டைச் செலுத்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகம் அருகே...
விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில் 6,000 பொருட்கள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.