தகவல்கள்

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

நாட்டில் தேங்காய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

அதன்படி, சாதாரண அளவிலான தேங்காய், சில்லறை விலை 185 ரூபா முதல் 205 ரூபா வரை விற்கப்படுகிறது.அதேவேளை, ஒரு சிறிய தேங்காய் 160 முதல் 190 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

நேற்றைய தினம் பொருட்களின் விலை குறைப்பை எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு மேற்கொள்ள முடியாது என வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி. சரத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்