சினிமா

சிவகார்த்திகேயன் அடுத்த படம்

நடிகர் சிவகார்திகேயன் தற்போது ஓய்வில்லாத கதாநாயகனாக மாறி இருக்கிறார். சுதா கொங்கரா உடன் பராசக்தி, ஏ.ஆர்.முருகதாஸ் உடன் மதராஸி ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.அந்த இரண்டு படங்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ்

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்க, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.சூர்யாவின் ரெட்ரோ படத்தை இயக்கியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் அதன் வெளியீட்டுக்கான பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறார்.

சிவகார்த்திகேயன் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி படம் உறுதியானால் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

You may also like

சினிமா

வசூலில் சாதனை படைக்கும் ‘குட் பேட் அக்லி’

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் மட்டுமே தமிழ்நாட்டில் ரூ. 30.9 கோடி என அறிவிக்கப்பட்டது.அஜித்தின்
சினிமா

‘காணாமல் போனதற்கு காரணம் இதுதான்…’நஸ்ரியா

நடிகை நஸ்ரியா சமீப நாட்களாக பொது வெளிக்கு வரவில்லை. இதற்கான காணரம் பற்றி கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.கேரள திரைப்பட