செய்தி

வரி செலுத்துவோரிற்கான விசேட அறிவிப்பு!

  • September 27, 2025
  • 0 Comments

ஆண்டிற்கான வருமான வரி செலுத்துதல்களை, செப்டெம்பர் 30ஆம் திகதி முன்னதாக செலுத்துமாறு அனைத்து வரி செலுத்துவோருக்கும், இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

செய்தி

ஜப்பானுக்கு பயணமாகும் ஜனாதிபதி அநுர

  • September 27, 2025
  • 0 Comments

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், அவர் இன்று முதல் 30ஆம் தேதி வரை திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என அமைச்சு தெரிவித்துள்ளது.

செய்தி

கிளிநொச்சி-விளையாட்டுத்துறை அமைச்சரின் உறுதி

  • September 27, 2025
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தின் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

செய்தி

அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பான தகவல்

  • September 25, 2025
  • 0 Comments

70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை (26) வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

செய்தி

வானொலி சேவை ஒன்றிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள மொட்டு கட்சி

  • September 25, 2025
  • 0 Comments

இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வி சானக, ஒரு வானொலி அலைவரிசைக்கு எதிராக ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

செய்தி

பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது!

  • September 25, 2025
  • 0 Comments

பண்டாரகம வேவிட்ட குளத்தில் சட்டவிரோதமாக கற்களை நிரப்பியதாக சந்தேகத்தின் பேரில் பண்டாரகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தி

யாழ். மல்லாகம் நீதிமன்ற மேலதிக நீதிவான் பதவி நீக்கம்

  • September 25, 2025
  • 0 Comments

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் என்.பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.

செய்தி

மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி ஒருவர் பலி!

  • September 25, 2025
  • 0 Comments

கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலவிய பகுதியில் பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பாதசாரி உயிரிழந்துள்ளார்.

செய்தி

தென்னாபிரிக்க ஜனாதிபதியை சந்தித்த அநுர!

  • September 25, 2025
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி அநுர, தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவைச் சந்தித்துப் பேசினார்.

செய்தி

இலங்கையில் வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை

  • September 25, 2025
  • 0 Comments

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.