செய்தி

உயிரிழந்த இரட்டை குழந்தைகள் – சிகிச்சை பெற்று வந்த தாயாரும் உயிரிழப்பு!

  • September 27, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயாரும் நேற்று (26) உயிரிழந்தார்.

செய்தி

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்த அனுர

  • September 27, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அனுர, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்து சுமூகமான உரையாடலில் ஈடுபட்டுள்ளார். Lotte New York Palace ஹோட்டலில் சிறப்பு இரவு விருந்து வழங்கினார்

செய்தி

வவுனியா மாநகர சபை செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

  • September 27, 2025
  • 0 Comments

வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பாக மேயருக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியினருக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

செய்தி

பொதிசெய்யப்பட்ட பாணில் மனித தோல்; நீதிமன்ற விசாரணை

  • September 27, 2025
  • 0 Comments

ஹட்டன் நகரில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் பொதிசெய்யப்பட்ட பாணில் இருந்து மனித தோல் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பாண் கொள்வனவாளரால் ஹட்டன் சுகாதார அதிகாரிக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பாணில் கை விரலில் ஏற்பட்ட காயத்தின் தோல் துண்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. வெதுப்பக உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

செய்தி

புதிய வாகன எண் தகடு குறித்த அரச அறிவிப்பு!

  • September 27, 2025
  • 0 Comments

வாகன இலக்கத் தகடுகள் எதிர்வரும் நவம்பர் 15ம் திகதி முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனசிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

செய்தி

யாழில் நான்கு மாத பெண் குழந்தை மரணம்!

  • September 27, 2025
  • 0 Comments

யாழில் பிறந்து நான்கு மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று(26) உயிரிழந்துள்ளது.
உடுவில் கிழக்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

செய்தி

கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பிக்குகளுக்கு சஜித் அஞ்சலி

  • September 27, 2025
  • 0 Comments

ஆரண்ய சேனாசனவில் மடங்களுக்கு இடையே பயணித்த கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பிக்குகளின் பூதவுடல்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

செய்தி

மக்களிடையே கணனி அறிவு குறித்த ஆய்வு தகவல்

  • September 27, 2025
  • 0 Comments

மக்கள் கணனி அறிவு தொடர்பில் புதிய ஆய்வு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் 64.1% மக்கள் கணினி பயன்படுத்தத் தெரியாதவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி

இஸ்ரேல்- காசா தாக்குதலில் 32 பேர் உயிரிழப்பு

  • September 27, 2025
  • 0 Comments

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.