மக்கள்மத்தியில் பிரசன்னமான தவெக தலைவர் விஜய்
த.வெ.க. மாநாடு தற்போது இசை நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது. மேளதாள வாத்தியங்கள் முழங்க தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு தொடங்கியுள்ளது.
த.வெ.க. மாநாடு தற்போது இசை நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது. மேளதாள வாத்தியங்கள் முழங்க தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு தொடங்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம். முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்குவோம் முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றி வந்த சிறப்பு அதிரடிப்படை உத்தியோத்தர் ஒருவர் நேற்றைய தினம் (20.08.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
நான் பெரிது, நீ பெரிது என்று பாராமல் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களும், செயலாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும் என்று ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்
வெவ்வேறு பகுதிகளில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் 24 மற்றும் 27 வயது உடையவர்கள்.
நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.91 ஆகவும் விற்பனைப் பெறுமதி 305.56 ஆகவும் பதிவாகியுள்ளது
27 வயது பெண் ஒருவர் 29 வயதுடைய ஆண் ஒருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2023 பதிவு திருமணம் செய்துவிட்டு அவரவர் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர்.
தனது நண்பியின் நிர்வாண காணொளி காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிரபோவதாக மிரட்டிய குற்றச்சாட்டில், இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஒரு இளம் பெண் காணாமல் போனது தொடர்பாக. மாவனெல்ல பொலிஸ் பிரிவில் உள்ள கெடப்பா, கலத்தரா என்ற முகவரியில் வசிக்கும் ஒருவர் தனது மகள் 2025.07.28 முதல், காணாமல் போனதாக மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் , யுவதியை கண்டு பிடிக்க பொது மக்களிடம் உதவியை கோரியுள்ளனர். காணாமல் போனவர் 21 வயதான எதிரிசிங்கே தருஷி சேவ்வந்தி திசாநாயக்க என பொலிசார் தெரிவித்ததுடன் பெண்ணின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். […]
முன்னாள் பெட்ரோலிய அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.