கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டதை அடுத்து, புதிய தெரிவுக்கான தேர்தல் இன்று கண்டியில் உள்ள அஸ்கிரிய மகா விகாரையில் இடம்பெற்றது.
செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடலாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு, அறிவியல் பாடப்புத்தகத்தில் HIV/STI தடுப்பு நடவடிக்கைகள் தேசிய கல்வி நிறுவனம் (NIE) ஊடாக அறிமுகப்படுத்த உள்ளது .
பிங்ஜியாங் பகுதியில் 1000 மெட்ரிக் டொன் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தற்போது இதன் மதிப்பு சுமார் 78 பில்லியன் யூரோ வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விலபொல சந்தியில் 2 பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் காணிகளின் மதிப்பு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவமனையில் இருந்து வெளியேறும் திகதி குறித்து மருத்துவர்கள் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.