மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் 3வர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்புபோதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்
யாழ்ப்பாணம்-ஆனைக்கோட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது நேற்று(20) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் மஹீல் முனசிங்க திடீர் உடல் நலக் குறைவினால் காலமானார். பொரலந்த வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையில் புதிய உறுப்பினராக லங்கா மெட்ரோ பஸ் நிறுவனம் நிறுவப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
விசேட தேவையுடைய பாடசாலையில் பிள்ளைகளுக்கு நடத்தப்படும் துஷ்பிரயோகங்கள் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.