மற்றவர் கொட்டாவி விடுவதை பார்த்தால் நமக்கு ஏன் கொட்டாவி வருகிறது?
பொதுவாக, நமக்கு சலிப்பாக இருக்கும்போது கொட்டாவி விடுகிறோம் என்று சொல்வார்கள். ஆனால்,அதைவிட முக்கியமாக குளிர்காலத்தில் கொட்டாவி விடுவது குறைவு.ஆனால், கோடை காலத்தில் கொட்டாவி விடுவது அதிகம். ஏனென்றால்,...







