ஆன்மீகம்

காவடி சுமந்து வழி படுவதன் ஐதீகம் என்ன?

காவடி- கா அடி! ‘‘முருகப் பெருமானே! உன் திருவடிகளில் வந்து விழுந்திருக்கும் என்னைக் காப்பாற்று!’’ என்பதற்காகவே, காவடி எடுக்கப்படுகிறது. காவடியில் முன்னும் பின்னுமாக இரு பகுதிகள் உண்டு. அவற்றில் முன் பகுதி, நாம் செய்த புண்ணியம். அது தெய்வத்திடம் நம்மை இழுத்துச் செல்கிறது. பின் பக்கம் இருக்கும் பகுதி நம்முடைய பாவம். அது நம்மைப் பின்னால் இழுக்கிறது. முயன்று, முயற்சி செய்து போய், நாம் தெய்வ அருளைப் பெறுகிறோம். இதுவே காவடியின் ஐதீகம். இடும்பன் மூலமாக வந்தது, இந்தக் காவடி சுமக்கும் ஐதீகம்.

You may also like

ஆன்மீகம்

கடைப்பிடிக்கவேண்டிய ஆன்மீக குறிப்புகள் !

செல்வம், வளமை, வெற்றி மற்றும் தனலாபம் ஆகியவை பெருக நாம் வாழ்நாளில் அன்றாடம் கடைப்பிடிக்கவேண்டிய ஆன்மீக குறிப்புகள் தொடர்பான விளக்கம்.
ஆன்மீகம்

சுவாமி விபுலானந்தரின் துறவற நூற்றாண்டு விழா

தமிழ் பண்பாட்டு ஊர்வலத்துடன் முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா இன்று மானிப்பாய் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றது. புத்தசாசன மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்,