செய்தி மருத்துவம்

இலங்கையில் இன்ஃபுளுவென்சா A & B பரவல்!

Influenza A,B

மழை காலத்தில் இன்ஃபுளுவென்சா A மற்றும் B வைரஸ் வேகமாகப் பரவுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அறிகுறிகளாக திடீர் காய்ச்சல், இருமல், தொண்டை வலி,மூக்கோட்டம், சோர்வு, குளிர், குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ,ஆஸ்மாவுள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் என்பன ஏற்படலாம்.தீவிர அறிகுறிகளாக வேகமான/சிரமமான சுவாசம், தொடர் வாந்தி,உணவு விருப்பமின்மை,அதிக தூக்கம் அல்லது சோர்வு என்பன ஏற்படலாம்.

தடுப்பு வழிமுறைகளாகஅடிக்கடி கைகளை கழுவுதல்,நோயுற்றவர்களை வெளியே அனுப்பாமல் வீட்டில் வைத்திருத்தல்,தடுப்பூசி செலுத்தல் என்பவற்றை மேற்கொள்வதோடு, எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.