செய்தி

இன்று வானில் தோன்றவுள்ள ஆச்சரியம்!

ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் இன்று இரவு ஒரு சூப்பர் மூன் தோன்றும் எனவும் இது சாதாரண முழு நிலவை விட கணிசமாக பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றும் எனவும் தெரிவித்துள்ளது.

சூப்பர் மூன் இயல்பை விட சுமார் 14% பெரியதாகவும் சுமார் 30% பிரகாசமாகவும் இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.சந்திரனின் நீள்வட்ட சுற்றுப்பாதை பூமிக்கு அருகில் கொண்டு வருவதால் இந்த முறை சுமார் 356,980 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூனான முழு நிலவு, கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிக அலைகளை ஏற்படுத்தக்கூடும்.முழு மற்றும் அமாவாசை கட்டங்களில் சூப்பர் மூன்கள் தோன்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.