கல்வி

மாணவர்களுக்கு இனி பாடப்புத்தகம் இல்லை

அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதன்படி, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு சுய கற்றல் கையேடுகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சுய கற்றல் கையேடுகள் தற்போது அச்சிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, குறித்த தரங்களில் கற்கும் மாணவர்களுக்கான பாடசாலை பைகளின் எடையும் குறைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 

You may also like

கல்வி

மூளாய் சைவப்பிரகாச மாணவி வரலாற்றுச் சாதனை

வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி ஜ.நிரோஜா 9A பெற்று வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.
கல்வி

சோழன் உலக சாதனையில் இடம்பிடித்த மாணவி

மாணவி கன்சிகா தனிம வரிசையில் உள்ள தனிமங்களின் பெயர்கள் மற்றும் மனித உடலின் உறுப்புககளின் பெயர்களை குறைந்த நேரத்தில் கூறி சோழன்உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார்