செய்தி

மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி ஒருவர் பலி!

கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலவிய பகுதியில் பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பாதசாரி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (24) இரவு பதிவானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் பாதசாரி இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர்.

பாதசாரி கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.