செய்தி

விபத்தில் இருவர் பலி

  • October 12, 2025
  • 0 Comments

நாரம்மல, அலஹிடியாவ பகுதியில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.  லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  லொறியின் பின்புறத்தில் பயணித்த இருவர் அதில் நசுங்கி காயமடைந்த நிலையில் நாரம்மல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.  உயிரிழந்தவர்கள் வவுனியா மற்றும் நெடுங்கேணியைச் சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடைய இரு இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.  விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது […]

செய்தி

ஹபரணை- தம்புள்ளை வீதியில் பஸ்மோதி ஒருவர் பலி

  • October 3, 2025
  • 0 Comments

அதிக வேகத்தில் பயணித்த பஸ் ஒன்று வீதியை கடக்க முயன்ற நபர் மீது மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹபரணை – தம்புள்ளை வீதியில் ஹிரிவட்டுன்ன பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 65 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை […]

செய்தி

யாழ் நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்து

  • September 29, 2025
  • 0 Comments

நுவரெலியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, வீதியை விட்டு விலகி, மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி

மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி ஒருவர் பலி!

  • September 25, 2025
  • 0 Comments

கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலவிய பகுதியில் பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பாதசாரி உயிரிழந்துள்ளார்.

செய்தி

யாழில் முச்சக்கர வண்டி விபத்து! சாரதி காயம்

  • September 21, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம்-ஆனைக்கோட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது நேற்று(20) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்தி

பாதசாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்

  • September 15, 2025
  • 0 Comments

அனுராதபுரம் சந்திக்கு அருகில், 04வது மைல்கல் திசையிலிருந்து திருகோணமலை திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை கடந்த பாதசாரி மீது விபத்து ஏற்பட்டுள்ளது.

செய்தி

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

  • September 5, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

செய்தி

கந்தளாய் பகுதியில் இடம் பெற்ற விபத்து

  • September 2, 2025
  • 0 Comments

கந்தளாய் – பேராறு பகுதியில் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். 

செய்தி

வவுனியாவில் விபத்து : பெண் உட்பட இருவர் பலி 

  • August 17, 2025
  • 0 Comments

ஓமந்தை ஏ9 பிரதான வீதியில் நேருக்கு நேர் 2வாகனங்கள் மோதியதில் 2வர் உயிரிழந்துள்ளதுடன் 13பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்