செய்தி

கொழும்பில் போராட்டம்-பலத்த பொலிஸ் பாதுகாப்பு

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம், மன்னாரிலிருந்து இன்று(19.09.2025) கொழும்பு வந்த ஒரு குழுவினரால் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, போராட்டக்காரர்கள், ‘அள்ளாதே அள்ளாதே, எங்கள் மண்ணை அள்ளாதே’ என்றவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.