செய்தி

முத்து நகர் விவசாயிகள் 6ஆவது நாளாக போராட்டம்

  • September 23, 2025
  • 0 Comments

முத்துநகர் விவசாயிகள் 06 வது நாளாக தொடர்ந்தும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றையதினம் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.

செய்தி

கொழும்பில் போராட்டம்-பலத்த பொலிஸ் பாதுகாப்பு

  • September 19, 2025
  • 0 Comments

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. மன்னாரிலிருந்து கொழும்பு வந்த ஒரு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செய்தி

தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் முத்துநகர் விவசாயிகள்

  • September 19, 2025
  • 0 Comments

திருகோணமலை – முத்துநகர் விவசாயிகள் நேற்றைய தினமும் (18) இரண்டாவது நாளாக பொலிஸாரின் இடையூறுக்கு மத்தியில் தொடர் சத்தியாக்கிரகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தி

மின்சார சபை தொழிற்சங்கங்கள் கொழும்பில் போராட்டம்!

  • September 18, 2025
  • 0 Comments

சுகயீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையுடன் இணைந்து தொழிற்சங்கங்கள் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம்.

செய்தி

கிளிநொச்சி – பூநகரி பகுதி மக்கள் போராட்டம்

  • September 1, 2025
  • 0 Comments

கிளிநொச்சி-பூநகரி பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த போராட்டம் இன்று(01.09.2025) காலை முதல் இடம்பெற்று வருகின்றது.

செய்தி

மேற்கு லண்டனில் தொடரும் போராட்டம்!

  • August 31, 2025
  • 0 Comments

 மேற்கு லண்டனில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருக்கும் விடுதிகளுக்கு முன்பாக போராட்டம் வெடித்துள்ளது. பிரித்தானியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

செய்தி

மன்னாரில் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்

  • August 23, 2025
  • 0 Comments

காற்றாலை கோபுரங்கள் அமைத்தல், கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 20 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டது. 

செய்தி

கதவடைப்புக்கு பல இடங்களில் புறக்கணிப்பு

  • August 18, 2025
  • 0 Comments

வடக்கு-கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் பகுதியில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது

செய்தி

கடையடைப்புக்கு யாழ் முஸ்லிம்களும் ஆதரவு

  • August 17, 2025
  • 0 Comments

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்புக்கு தமிழ் பேசும் மக்களாக ஒன்றினைந்து முஸ்லிம் மக்களும் பூரண ஆதரவை மனப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

செய்தி

அஞ்சல் சேவை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

  • August 17, 2025
  • 0 Comments

வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து இன்று அஞ்சல் சேவையின் அனைத்து அதிகாரிகளின் விடுமுறையையும் இரத்து செய்துள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.