கல்வி

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் (Grade 5 scholarship exam) பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது.

நாடாளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை இம்முறை  2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.

அந்தவகையில், இந்த வருடம் 23,1638 சிங்கள மொழி விண்ணப்பதாரர்கள் மற்றும் 76,313 தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 30,7959 விண்ணப்பதாரர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி உள்ளனமை குறிப்பிடத்தக்கது.

You may also like

கல்வி

மூளாய் சைவப்பிரகாச மாணவி வரலாற்றுச் சாதனை

வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி ஜ.நிரோஜா 9A பெற்று வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.
கல்வி

சோழன் உலக சாதனையில் இடம்பிடித்த மாணவி

மாணவி கன்சிகா தனிம வரிசையில் உள்ள தனிமங்களின் பெயர்கள் மற்றும் மனித உடலின் உறுப்புககளின் பெயர்களை குறைந்த நேரத்தில் கூறி சோழன்உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார்