செய்தி

நடனமாடி கவனம் ஈர்த்த 19 மாத குழந்தை

பிரேசிலில் பழங்குடி ஒன்றை சேர்ந்த 19 மாதங்களேயான’வலாமா அரிஸ்’ என்ற குழந்தை பெரியவர்களுடன் இணைந்து “குவாருப்” எனும் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் 7நாள் சடங்கில் பங்கேற்றார்.

இது பிரேசிலின் மடோகிராசோ பகுதியில் இடம்பெற்றது. அவரது நடனம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.