செய்தி

நடனமாடி கவனம் ஈர்த்த 19 மாத குழந்தை

  • August 17, 2025
  • 0 Comments

பிரேசிலில் பழங்குடி ஒன்றை சேர்ந்த 19 மாதங்களே ஆன குழந்தை பெரியவர்களுடன் இணைந்து “குவாருப்” எனும் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் 7நாள் சடங்கில் பங்கேற்றார்.