செய்தி

இலங்கையில் மீண்டும் பொருளாதார நெருக்கடி

2026 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் நிலைமை காணப்படுகிறது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலை நடத்தும் சூழலை ஏற்படுத்தலாம்.

ஆனால் எதிர்கட்சிகள் ஒன்றிணையும் நிலையில் இல்லை மாறாக ஜனாதிபதி பதவிக்கான ஆடையை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன் என  உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.