முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கைதாகலாம்!
உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கப்பட்டால், மனு மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கப்பட்டால், மனு மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஜெர்மனியின் சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரின் மறுபிறவியா என்பது சந்தேகமாக இருப்பதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது தொடர்பில் இன்னும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
உதய கம்மன்பில நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. குற்றப்புலனாய்வுத்துறை திணைக்களம் அவரை கைது செய்வதற்கு தேடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தான் ஒரு வருடம் பிணை இல்லாமல் தடுப்புக் காவலில் வைக்கக்கூடிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
2026ல் பொருளாதார நெருக்கடி ஏற்படும் நிலைமை காணப்படுகிறது என பிவிதுறு கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.