தொழில்நுட்பம்

Vine மீண்டும் வருகிறது! 2026-ல் புதிய AI ட்விஸ்டுடன் அறிமுகமாகும் புதிய ஆப்

பிரபலமான குறுகிய வீடியோ சமூக வலைதளமான Vine மீண்டும் வருவதற்கான முயற்சி புதிய வடிவத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை Vine-ன் பழைய அனுபவத்துடன், 2026-க்கு ஏற்ற புதிய தொழில்நுட்ப அம்சங்களும் இணைக்கப்படுகின்றன.

புதிய ஆப் மூலம் குறுகிய வீடியோக்களை உருவாக்கி பகிர்வதுடன், நவீன AI தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் வசதிகள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பழைய Vine பயனர்களை மீண்டும் ஈர்ப்பதுடன், புதிய தலைமுறை சமூக ஊடக பயனர்களையும் கவரும் நோக்கம் கொண்டுள்ளது.

2010 களில் குறுகிய வீடியோக்களுக்காக பிரபலமான Vine, பின்னர் நிறுத்தப்பட்டது. தற்போது TikTok, Instagram Reels மற்றும் YouTube Shorts போன்ற தளங்கள் குறுகிய வீடியோ சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், Vine மீண்டும் வருவது சமூக ஊடக உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.

You may also like

தொழில்நுட்பம்

Reels மற்றும் Posts-க்கு 5 ஹாஷ்டேக் மட்டுமே அனுமதி;இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்

  • December 20, 2025
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமானது (Instagram), Reels மற்றும் Posts-ல் பயன்படுத்தப்படும் ஹாஷ்டேக்களின் (Hastag) எண்ணிக்கையை அதிகபட்சம் ஐந்து எனக் கட்டுப்படுத்தியுள்ளது. பயனர்கள் இதற்கு முன் ஒரு பதிவில்
தொழில்நுட்பம்

Samsung அறிமுகப்படுத்தும் புதிய Micro RGB TV

  • December 20, 2025
Samsung நிறுவனமானது 2026இல் தனது பிரீமியம் Micro RGB TV சீரீஸை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. புதிய வரிசையில் 55, 65, 75, 85, 100 மற்றும் 115