செய்தி

அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய தடை

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பயன்படுத்தும் சமூக ஊடக கணக்குகள் மீதான அவுஸ்திரேலிய தடையின் கீழ், 100,000க்கும் மேற்பட்ட Snapchat சமூக ஊடக கணக்குகளைத் தடுக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, சமூக ஊடகத் தடையின் கீழ் 415,000 Snapchat சமூக ஊடகக் கணக்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு, அவுஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்யும் புதிய சட்டங்களை இயற்றியது.ஸ்னாப்சாட், மெட்டா, டிக்டாக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.