செய்தி

அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய தடை

  • February 3, 2026
  • 0 Comments

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பயன்படுத்தும் சமூக ஊடக கணக்குகள் மீதான அவுஸ்திரேலிய தடையின் கீழ், 100,000க்கும் மேற்பட்ட Snapchat சமூக ஊடக கணக்குகளைத் தடுக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சமூக ஊடகத் தடையின் கீழ் 415,000 Snapchat சமூக ஊடகக் கணக்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு, அவுஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்யும் புதிய சட்டங்களை இயற்றியது.ஸ்னாப்சாட், மெட்டா, டிக்டாக் மற்றும் […]