மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் அமைதியின்மை
மன்னார் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மாவட்ட செயலக வளாகத்தில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மாவட்ட செயலக வளாகத்தில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 4வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மஸ்கெலியா, லக்சபான தோட்ட – வாழமலை பிரிவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
தேசிய மட்டப் போட்டியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். கொழும்பில் மாபெரும் UCMAS 2025 தேசிய மட்டப் போட்டி நடைபெற்றது.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 2 படுகாயமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-உன்னை பொருத்தமான நேரத்தில் சந்திக்க எதிர்பார்த்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங்கை அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வட கொரியாவின் கிம் ஜாங் உன்னுடன் ஒரு நல்லுறவு இருப்பதாகவும் அது அப்படியே நீடிக்கும் என தான் நம்புவதாகவும் ட்ரம்ப் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கடந்த முறை கிம் ஜொங்-உன்னை சந்தித்த போது, முதன்முறையாக ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு […]
யாழில் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 39 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பாரதியின் சகா களுவங்கேணியைச் சேர்ந்த பாலசுந்தரம் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க Zoom காணொளி அழைப்பு மூலம் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.