செய்தி

ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள அறிவிப்பு

  • August 26, 2025
  • 0 Comments

அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடவோ, நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் UNPஅனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளது.

செய்தி

யாழில் படகு விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

  • August 26, 2025
  • 0 Comments

வடமராட்சிக் கிழக்கு உடப்பு பகுதியைச் சேர்ந்த மைனர் சம்மாட்டியின் கரைவலை வாடியில் அதிகாலை கரவலை மீன்பிடி படகு விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

செய்தி

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்

  • August 26, 2025
  • 0 Comments

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்

செய்தி

கருப்பையை அகற்ற சென்ற தாய்க்கு மரணம்

  • August 26, 2025
  • 0 Comments

தனியார் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த தாயின் மரணம் தொடர்பாக 3 பேர் கொண்ட சிறப்பு தடயவியல் வைத்தியர்கள் குழு பிரேத பரிசோதனை நடத்த உள்ளது.

செய்தி

கொழும்பில் கோர விபத்தில் இளைஞன் பலி

  • August 26, 2025
  • 0 Comments

மத்தேகொட பொலிஸ் பிரிவில் உள்ள வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பேருந்துடன் மோதி வீதியில் கவிழ்ந்தது. 

செய்தி

தேசிய வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு

  • August 26, 2025
  • 0 Comments

ரணில் விக்ரமசிங்க சிகிச்சை பெறும் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்தி

பொலிஸாருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

  • August 26, 2025
  • 0 Comments

கொழும்பில் எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செய்தி

யாழில் 21 வயது இளைஞன் கைது

  • August 26, 2025
  • 0 Comments

தாவடியில் 400 போதை மாத்திரைகளுடன் 21 வயதுடைய இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். தாவடி சந்தியில் வைத்து சந்தேகநபரான இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

செய்தி

கொழும்பில் நள்ளிரவில் சிக்கிய பல பெண்கள்

  • August 26, 2025
  • 0 Comments

கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலையில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் தவறான செயற்பாட்டுக்காக இயங்கி வந்த இரண்டு விடுதிகளை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

செய்தி

தமிழர் பகுதியொன்றில் 30 பேர் கைது

  • August 26, 2025
  • 0 Comments

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் சுமார் 95,000ml கசிப்பு போதைப் பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.