கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய சேவை
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டியினருக்காக ஓட்டுநர் உரிமம் வழங்கும் புதிய சேவை இன்று முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்பட உள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டியினருக்காக ஓட்டுநர் உரிமம் வழங்கும் புதிய சேவை இன்று முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்பட உள்ளது.
வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கர்நாடக அரசியல்வாதி பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு தென்னிந்திய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றுவதற்காக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப பாடகர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
தேங்காய் விலை உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சாதாரண தேங்காய் விலை 185 – 205 /- வரை விற்கப்படுகிறது. சிறிய தேங்காய் 160 – 190/- வரை விற்கப்படுகிறது.
சிரேஷ்ட வைத்தியர்களின் இடமாற்றங்கள் தொடர்பா சுகாதார அமைப்பில் தேவையற்ற சிக்கல் உருவாக்கப்படுவதாகவும் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
2 தினங்களுக்கு முன்னர் காணாமல் போன கிரான்குளத்தைச் சேர்ந்த தொழிலாளி மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகிலுள்ள தேவாலயத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழில் உடல் சுகயீனம் ஏற்பட்ட இளைஞர் ஒருவர் நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளார். நாவற்குழி தெற்கு, கைதடி பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் தேனுசன் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு கடந்த 31ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் 1ஆம் திகதி மாலை நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்தநிலையில் இரவு 7 மணிக்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு […]
2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியாகியுள்ளது. ஆசிய கிரிக்கெட் பேரவை நேற்றையதினம் இதனை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலையுடன்2 குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரி விஜய் அனிதாவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன
புதியகல்வி சீர்திருத்தம் அனைவரின் புரிதல், யோசனைகள் மாற்றங்களைச் செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு பொறுப்பு என்று பிரதமர் தெரிவித்துள்ளார்