அமெரிக்கா உடனான எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தம்
அமெரிக்காவுடனான எண்ணெய்,மேம்பட்ட இயந்திரங்கள் போன்ற முக்கிய இறக்குமதிகளுக்கு போட்டி விலைகளைப் பெறுவதற்கான வழிகளை இலங்கை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
அமெரிக்காவுடனான எண்ணெய்,மேம்பட்ட இயந்திரங்கள் போன்ற முக்கிய இறக்குமதிகளுக்கு போட்டி விலைகளைப் பெறுவதற்கான வழிகளை இலங்கை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் நடைபெற்றது.
ஹட்டன் 2ம் பிரதான வீதியில் நகை கடையில், கணக்கு விவரங்களை பரிசீலித்துக் கொண்டிருந்த உரிமையாளரிடம் யுவதி வந்து தங்கச் சங்கிலி ஒன்றைக் காண்பிக்க கேட்டுள்ளார்.
அயர்லாந்தில் பல சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இலங்கையர் தினிர லியனகே என்பரே குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.
விஜய் தேரவகொண்டா நடிப்பில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது ‘கிங்டம்’. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படம், அதிக வசூலை குவித்துள்ளது.
ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்ற படம் ‘ராஞ்சனா’. தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரிலும் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
பாடசாலை மாணவர்களின் நலன் கருதி பாடசாலை நாட்களில் கிளிநொச்சி நகரப் பகுதியில் கனரக வாகனக்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான், தென் கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஓகஸ்ட் மாதத்தில் பேருந்துக் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
அழிப்பதற்கு தயாரான வெளிநாட்டுமதுபான போத்தல்கள் தேயிலை சாயம் நீர் கலந்த திரவமாகமாற்றப்பட்டமைக்கு காரணமானவர்களை கண்டறிய கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்