விளையாட்டு

T20 போட்டிகளில் இருந்து கேன் வில்லியம்சன் ஓய்வு

நியூசிலாந்து அணியின் முன்னணி வீரரான கேன் வில்லியம்சன், சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

93 சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2,575 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 18 அரை சதங்களும் உள்ளடங்குகின்றன.

இந்த நிலையில் இவர் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

விளையாட்டு

சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14)நடைபெறும் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்- ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ