விளையாட்டு

2026 ரி20 உலக கோப்பைக்கான இலங்கை அணி

  • February 3, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஆண்கள் ரி20 உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டுக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாமை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. தசுன் ஷனக்க தலைமையில், குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோருடன் அனுபவம் வாய்ந்த அணி உள்ளது.இலங்கை அணி பிப்ரவரி எட்டாம் திகதி அயர்லாந்து அணிக்கு எதிராக உலகக் கோப்பைப் பயணத்தைத் தொடங்கும். அணி விவரம் தசுன் ஷானக (அணித்தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, […]

விளையாட்டு

போட்டிகளிலிருந்து பங்களாதேஷ் விலகியதன் பின்னணியில் பாகிஸ்தானின் சதி

  • January 27, 2026
  • 0 Comments

இந்தியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளிலிருந்து பங்களாதேஷ் விலகியதன் பின்னால் பாகிஸ்தானின் ‘சதித் திட்டம்’ இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து இந்திய ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் தேவையற்ற முறையில் தலையிடுவதாகக் குறிப்பிட்டார். “பாகிஸ்தான் அனாவசியமாக இந்த விவகாரத்தில் மூக்கை நுழைக்கிறது. பங்களாதேஷைத் தூண்டிவிடுவதில் அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு” என அவர் […]

விளையாட்டு

தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

  • November 13, 2025
  • 0 Comments

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. இத்தொடரின் முதலாவது போட்டியை மேற்கிந்தியத் தீவுகளும் அடுத்த இரண்டு போட்டிகளை நியூசிலாந்தும் வென்றதுடன், நான்காவது போட்டியில் முடிவேதும் பெறப்படாத நிலையில், டுனெடினில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் வென்றதன் மூலம் 3-1 என்ற ரீதியில் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: நியூசிலாந்து மே. தீவுகள்: 140/10 (18.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொஸ்டன் சேஸ் 38 (32), […]

விளையாட்டு

T20 போட்டிகளில் இருந்து கேன் வில்லியம்சன் ஓய்வு

  • November 2, 2025
  • 0 Comments

நியூசிலாந்து அணியின் முன்னணி வீரரான கேன் வில்லியம்சன், சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  93 சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2,575 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 18 அரை சதங்களும் உள்ளடங்குகின்றன. இந்த நிலையில் இவர் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.