விளையாட்டு

கிரிக்கெட் விதிகளில் மாற்றம் – ஒக்டோபர் 1 முதல் புதிய நடைமுறைகள்!

  • October 4, 2026
  • 0 Comments

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சில முக்கிய விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது. துடுப்பாட்டவீரர்கள் ஆட்ட நேரத்தை தேவையின்றி வீணடித்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தத் தவறுகள் தொடரும் பட்சத்தில், எதிரணிக்கு மேலதிகமாக ஐந்து ஓட்டங்கள் வழங்கப்படும். பகல் நேர டெஸ்ட் போட்டிகளிலும் சோதனை முறையில் ‘இளஞ்சிவப்பு பந்து’ (Pink Ball) பயன்படுத்தப்படவுள்ளது. மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்துகளின் அளவுகள் சர்வதேச அளவில் முறைப்படுத்தப்பட்டுள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் […]

விளையாட்டு

போட்டிகளிலிருந்து பங்களாதேஷ் விலகியதன் பின்னணியில் பாகிஸ்தானின் சதி

  • January 27, 2026
  • 0 Comments

இந்தியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளிலிருந்து பங்களாதேஷ் விலகியதன் பின்னால் பாகிஸ்தானின் ‘சதித் திட்டம்’ இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து இந்திய ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் தேவையற்ற முறையில் தலையிடுவதாகக் குறிப்பிட்டார். “பாகிஸ்தான் அனாவசியமாக இந்த விவகாரத்தில் மூக்கை நுழைக்கிறது. பங்களாதேஷைத் தூண்டிவிடுவதில் அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு” என அவர் […]

விளையாட்டு

தொடரை வென்ற இந்தியா!

  • December 7, 2025
  • 0 Comments

தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒன்பது விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.  போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி தென்னாபிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ரிக்கல்டன் – டிகொக் ஆகியோர் களமிறங்கினர்.  இதில் ரிக்கல்டன் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து டிகொக் மற்றும் தலைவர் பவுமா இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய டிகொக் அரை சதம் கடந்தார். […]

விளையாட்டு

T20 போட்டிகளில் இருந்து கேன் வில்லியம்சன் ஓய்வு

  • November 2, 2025
  • 0 Comments

நியூசிலாந்து அணியின் முன்னணி வீரரான கேன் வில்லியம்சன், சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  93 சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2,575 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 18 அரை சதங்களும் உள்ளடங்குகின்றன. இந்த நிலையில் இவர் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை: இங்கிலாந்து அபார வெற்றி

  • October 12, 2025
  • 0 Comments

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. மகளிருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை  ஆகிய இரு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இன்று இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி களமிறங்கியது. முதலில் துடுப்பெடுத்து ஆடியஇங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்கள் குவித்து இலங்கை அணிக்கு இலக்கை நிர்ணயித்தது.இங்கிலாந்து […]

விளையாட்டு

வெற்றியீட்டியது இலங்கை அணி

  • August 30, 2025
  • 0 Comments

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று (29) நடைபெற்றது.2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரானது ஹராரேவில் ஆரம்பமாகியது.