பிரித்தானியா செல்வோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
பிரித்தானியா, விசா தொடர்பில் மீண்டும் ஒரு முக்கிய மாற்றத்தை செய்துள்ளது.அதாவது, ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி நடைமுறைக்கு வந்த புதிய விதியின்படி, இனி பிரித்தானிய கடவுச்சீட்டுகளில் vignettes எனப்படும் முத்திரையிடப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கு, பணி, கல்வி மற்றும் குடும்ப விசாவில் வருவோர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரின் கடவுச்சீட்டுகளில் vignettes எனப்படும் முத்திரையிடப்படும் வழக்கம் இருந்துவந்தது.அந்தவகையில், இந்த முத்திரை இனி அவர்களுடைய கடவுச்சீட்டுகளில் முத்திரையிடப்படாது. அதற்கு பதிலாக, அவர்களுடைய புலம்பெயர்தல் நிலை (immigration status), இனி டிஜிட்டல் […]



